THANGA THAMARAI SEMIPPU THITTAM
- இத்திட்டம் 1 வருட கால சேமிப்புத் திட்டம். தவணைக் காலம் 11 மாதங்கள் மட்டுமே.
- இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக ரூ. 1000 செலுத்தலாம்
- முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.
- இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு ஏற்ப அன்றைய தங்க விலையில் "செய்கூலி , சேதாரம்" இல்லாமல் பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
- இத்திட்டத்தின் தங்க நாணயங்களும் பெற்றுக் கொள்ளலாம்.
- அன்றைய விலை மதிப்பில் சேமிப்புத் தொகைக்கு மேல் வாங்கும் தங்க நகைகளுக்கு தங்க மதிப்பு , செய்கூலி , சேதாரம் உண்டு.
- மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த இயலும்.
- திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தாங்கள் செலுத்திய தொகைக்கு மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு.
- வைரநகைகள் மற்றும் 15% மேல் சேதாரம் உள்ள நகைகளை பெற இயலாது.
- உறுப்பினர்கள் இந்த தகுதியை தாங்கள் செலுத்திய சந்தா தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு தான் பெற முடியும்.
- GST வரி உண்டு. நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டது.

Contact Info
- 21/32, Mela Bazar Street, Devakottai, Tamil Nadu 630302.
- +91 97508 38138
- contact@srisankarjewellery.com
Useful Links
Silver
Copyright © 2024. All Right Reserved